News February 24, 2026

இதை சொல்ல முடியுமா? ஸ்டாலினுக்கு EPS சவால்

image

Copy, Paste செய்வது, ஸ்டிக்கர் ஒட்டுவது, அதிமுக திட்டங்கள் மீது சவாரி செய்வது என இப்படியே ஐந்தாண்டுகளைக் கடத்தியிருப்பது யாரென்று மக்களுக்கு தெரியாதா என்று ஸ்டாலினை EPS கடுமையாக விமர்சித்துள்ளார். இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, “திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி” என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? சொல்லித்தான் பாருங்களேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!