News February 22, 2026

இதை செய்தாலே போதும் இதய நோய் வராது.. SIMPLE!

image

ஆபீஸில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பவரா நீங்கள்? இதனால் இதய நோய் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இதிலிருந்து தப்பிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 50 படிக்கட்டுகளையாவது ஏறுங்கள். இது இதய நோய் அபாயத்தை 20% குறைக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது ரத்தத்தை இதயத்துக்கு பம்ப் செய்வதோடு, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும், மூட்டு வலிக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். அனைவருக்கும் SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!