News February 23, 2026

இது பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாடல்: விஜய்

image

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்கெட்டுள்ளதாக சாடிய விஜய், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளதாக விமர்சித்துள்ளார். இது WE SAFE மாடல் அல்ல, மாறாக WE ARE NOT SAFE மாடல் என்று குறிப்பிட்ட அவர், நாம் கேள்வியாக கேட்கிறோம். ஆனால், பதில் ஏதும் வந்த மாதிரி இல்லை என்றார். அவரிடம் (CM ஸ்டாலினிடம்) பதில் இருந்தால் தானே வரும். ஆனால், இனி பதில் சொல்ல வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!