News March 9, 2026

இது புரியாதவர்கள் முட்டாள்கள்: டிரம்ப்

image

பெட்ரோல் விலை உயர்வெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல டிரம்ப் பேசியுள்ளார். இதுபற்றி Truth social-ல் பதிவிட்டிருந்த அவர், குறுகிய காலத்திற்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அது உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் செலுத்த வேண்டிய சிறிய விலையே என கூறியுள்ளார். மேலும், ஈரான் போர் முடிந்ததும் விலை அதுவாகவே குறையும் எனவும் இதை புரிந்துகொள்ள முடியாதவர்கள் முட்டாள்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!