News February 23, 2026
இது என்னய்யா அப்பாவுவிற்கு வந்திருக்கும் சிக்கல்..

சபாநாயகர் அப்பாவுவிற்கு இம்முறை ராதாபுரத்தில் சீட் கிடைப்பது டவுட் என அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது. காரணம், அத்தொகுதி திமுகவுக்கு சாதகமாக இல்லை என தேர்தல் வேலைகளை கவனிக்கும் சபரீசனுக்கு ரிப்போர்ட் பறந்திருக்கிறதாம். இதனால், அப்பாவுக்கு பதிலாக களமிறங்க, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல், நெல்லை முன்னாள் MP-ஆன ஞானதிரவியம் ஆகியோர் ஆர்வம் காட்டுவதாக தகவல் கசிந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.