News February 22, 2026

இதயத்தின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

image

☛சராசரியாக, வயதுவந்த ஒருவரின் இதயம், அவரது கைமுஷ்டி அளவில் இருக்கும். ☛நாளொன்றுக்கு இதயம் 100,000 முறை துடிக்கிறது. ☛சராசரி எடை 250- 350 கிராம் ☛கருத்தரித்த 4 வாரங்களில் சிசுவின் இதயம் துடிக்க தொடங்கிவிடும். ☛உடலுக்கு வெளியேயும் இதயம் துடிக்கும். ☛முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் 1983ல் நடந்தது. ☛திங்கள்கிழமைகளில் அதிக மாரடைப்பு நிகழ்கின்றன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!