News February 1, 2026

இண்டியா கூட்டணியை சிதைக்க முடியாது

image

தனது செல்போனை யாரோ ஒட்டுக் கேட்பதாக காங், கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். காங்., தரப்பில் தவெகவுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக்கூறிய அவர், இண்டியா கூட்டணி கொள்கைக் கூட்டணி, இதை யாராலும் சிதைத்துவிட முடியாது என்றார். மேலும், இண்டியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியே எடுத்து விட வேண்டும் என்ற EPS-ன் கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!