News February 19, 2026
‘இண்டியா’ அணியில் ஸ்டாலின் வலிமையானவர்: சீமான்

இண்டியா கூட்டணியில் ஏதோ பிரச்னை இருப்பதால்தான், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என அவர்கள் கூறிக்கொண்டு இருப்பதாக சீமான் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் வலுவான தலைவராக இருப்பது ஸ்டாலின் தான் என கூறிய அவர், CM வெளியேறிவிட்டால் இண்டியா கூட்டணி என்பது வெறும் எழுத்தில் தான் இருக்கும் என விமர்சித்துள்ளார். அதனால்தான் மணிசங்கர் ஐயர் CM-ஐ கூட்டணிக்கு தலைமை தாங்க அழைக்கிறார் எனவும் பேசியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.