News February 15, 2026
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அசாமில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக லிப்ஸ்டிக் மூலம் கழிவறையில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்தனர். பின்னர், விமானத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.