News April 14, 2026
ஆஷா போஸ்லே மறைவால் ஜான் சீனா, பிரெட் லீ உருக்கம்!

ஆஷா போஸ்லேவின் மறைவு இந்தியர்களை மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அவரது ரசிர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. WWE வீரரான ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஷாவின் போட்டோவை பகிர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோன்று ஆஸி., வீரரான பிரட் லீயும் 2006-ல், ‘You’re the One for Me’ பாடலுக்காக ஆஷாவுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.