News January 5, 2026
‘ஆளே இல்லை’: ராஜேந்திர பாலாஜி

TN-ல் தாங்களே புதிய வரலாறு, புதிய வெளிச்சம் என சொல்லிக்கொள்ளும் கட்சிக்கு, வாக்குச்சாவடிக்கு முகவர்களை நியமிக்க கூட ஆள் இல்லை என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தவெகவை மறைமுகமாக சாடிய அவர், புதிய கட்சிக்கு 234 தொகுதிகளில் நிறுத்துவதற்கு கூட வேட்பாளர்களே கிடையாது என்றும் குறிப்பிட்டார். தேர்தல் களம் திமுக, அதிமுகவுக்கு மட்டும் தான் என்றும் அவர் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.