News March 26, 2026
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

▶என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை, என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே. ▶சிரமத்தின் நடுவே வாய்ப்பு ஒளிந்திருக்கிறது. ▶தவறு செய்யாத ஒருவர் புதிதாக எதையும் முயற்சித்ததில்லை. ▶புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல, கற்பனைத்திறனே. ▶அறிவின் ஒரே ஆதாரம் அனுபவமே.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.