News February 22, 2026

ஆலின் பெற்றோருக்கு PM மோடி புகழாரம்

image

கேரளாவில் உயிரிழந்த 10 மாத குழந்தை ஆலின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், வேறு சில குழந்தைகள் உயிர்பெற்றன. இதை மனதின் குரல் நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்து ஆலின் பெற்றோருக்கு PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். குழந்தை இறந்த வலியையும் தாங்கிக் கொண்டு பிறர் நலன் கருதி உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த ஆலின் பெற்றோரின் மன உறுதி போற்றத்தக்கது என PM மோடி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!