News October 12, 2025

ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. நிவாரண நிதி அறிவித்த முதல்வர்

image

அரசம்பட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் 14 வயதான சௌமியா பூட்டை கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிகழ்வுக்கு தமிழக முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்

Similar News

News March 4, 2026

கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News March 4, 2026

கள்ளக்குறிச்சி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 4, 2026

மணலூர்பேட்டையில் பேரூராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா

image

மணலூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆட்சியர் பிரசாந்த் ரிப்பன் வட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் இயக்குனர் முகமது ரிஜ்வான், செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், துணைத்தலைவர் தம்பிதுரை மற்றும் பேரூர் திமுக செயலாளர் ஜெய்கணேஷ் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!