News April 12, 2026
ஆற்காடில் ஜி கே வாசன் தேர்தல் பரப்புரை!

ஆற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று மாலை ஆற்காடு பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், வேட்பாளர் சுகுமாருக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.