News March 16, 2026
ஆரணி அருகே குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி முருகாபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகா (81). இவர் கடந்த ஜனவரி மாதம் காணும்பொங்கல் தினத்தன்று வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது டிப் டாப் உடை அணிந்த 4 பேர் தண்ணீர் கேட்பது போல 3 பவுன் நகையை பறித்து சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராஜசேகர் (26), ராம்குமார் (32), கமல் (26), சூர்யா (24) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.