News April 11, 2026

ஆயுதப்படை கவாத்து பயிற்சி – எஸ்.பி. சிபின் ஆய்வு

image

இன்று (ஏப்.11) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவல்துறையினரின் அணிவகுப்பு, ஒழுக்கம் மற்றும் தயார்நிலையை மதிப்பீடு செய்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!