News March 31, 2026
ஆம்பூரில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி!

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி எல்ஐசி முகவர் உடல் துடிவீசப்பட்டு பலியானார். ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்த எல்ஐசி முகவர் ஜி. வெங்கடேசன் என்பவர் நேற்று ரயில்வே பாதை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அடிப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக பலியானார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.