News April 1, 2026
ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஊழியர்களை எச்சரிக்கும் ஈரான்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 18 US நிறுவனங்கள் மீது நாளை இரவு 10 மணி தாக்குதல் தொடங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஈடாக US நிறுவனங்களின் கிளைகள் அழிக்கப்படும். போரில் இலக்குகளை கண்காணிப்பதில் IT & AI நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவையும் தங்களது இலக்கு என்றும், உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.