News February 22, 2026

ஆபரேசனுக்காக தாய்லாந்து செல்லும் Ex வீரரின் மகன்!

image

ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் Ex.இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் ஏற்கெனவே பெண்ணாக (அனயா பங்கர்) மாறியிருந்தார். இந்நிலையில் வரும் மார்ச்சில் தாய்லாந்து சென்று வஜினோபிளாஸ்டி ஆபரேசன் செய்ய போவதாக கூறியுள்ளார். பெண்ணாக மாறுவதற்கு முக்கிய ஆபரேசனான இதற்கு ₹2.5-5 லட்சம் வரை செலவாகும். சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய 6 மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!