News March 27, 2026

ஆதார்.. மக்களுக்கு நற்செய்தி!

image

தற்போது ஆதார் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள நிலையில் சில இடங்களில், அதன் அசல் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறுகின்றனர். இதனால் பலரும் சிரமமடைகின்றனர். இந்நிலையில் மகிழ்ச்சியான செய்தியை UIDAI வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான ஆதார் அட்டைகளும் செல்லும் என்று தெரிவித்துள்ளது. ஆதார் கடிதம், இ-ஆதார், செயலியில் உள்ள ஆதார், ஆதார் பிவிசி அட்டை என அனைத்தும் ஒன்றுதான் என்று கூறியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!