News January 8, 2026

ஆதவ் அறிவு விஜய்யிடம் இல்லை: திருமாவளவன்

image

அரசியலில் ‘அ’ சொல்லிக்கொடுத்த தன்னையும், கட்சியை எப்படி நடத்த வேண்டும் என கற்பித்த அமைப்பையும் விட்டுவிட்டு இன்று நடிகர் தொடங்கிய கட்சியில் சேர்ந்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனாவை திருமா சாடியுள்ளார். அத்துடன், ஆதவ்வின் அரசியல் அனுபவம் கூட அந்த தலைவருக்கு கிடையாது என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். விஜய்யை பால்வாடி என குறிப்பிட்ட திருமா, ஆதவ் அரசியலில் Ph.D என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!