News March 31, 2026
ஆதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருடைய சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அவரது பெயரில் ₹180 கோடி அசையும் சொத்துகளும், ₹33 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன. இதில், ₹2 கோடிக்கு தங்கமும் (1,691 கிராம்), 2 கார்கள் & 1 பைக்கும் அவர் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது ஆண்டு வருமானம் மட்டுமே ₹11.10 கோடியாக உள்ளது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.