News April 11, 2026

ஆதவ் அனைத்தையும் அரசியல் ஆக்குகிறார்: சரத்குமார்

image

ஜன நாயகன் திரைப்பட விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என சரத்குமார் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனா எதைப் பார்த்தாலும் அரசியலாக்குகிறார் என்று கூறிய அவர், உங்களுக்கு ஒன்று நடந்துவிட்டால் மத்திய ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் பேசியுள்ளார். அரசியல் ஆதாயம் காண வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவுக்கு சொல்லிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!