News February 27, 2026
ஆதரவாளர்கள் இல்ல.. நானே வாரேன்.. யூடர்ன் அடித்த OPS

OPS-ன் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். மேலும், கு.ப.கிருஷ்ணன், JCD பிரபாகர் ஆகியோர் தவெகவிலும், தர்மர் மீண்டும் அதிமுகவிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் ஓபிஎஸ் கூடாரம் காலியானதாக கருதப்பட்டது. இந்நிலையில், இறுதியாக அவரே திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.