News April 1, 2026
ஆண்மை குறையும்.. ஆண்களே இதை செய்ய வேண்டாம்

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது ஆய்வில் உறுதியாகியுள்ளது. உலகம் முழுதும் ஆண்களிடம் நடந்த தொடர் ஆய்வில், 1973-ல் இருந்ததைவிட 2011-ல் விந்தணுக்கள் எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளதுடன், அவற்றின் செயல்திறனும் குறைந்துள்ளது உறுதியாகியுள்ளது. நவீன வாழ்வியல் முறை, தவறான உணவுப் பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, நச்சு ரசாயனங்கள், மது, ஸ்மார்ட்போன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாம். உஷார்
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.