News April 11, 2026

ஆண்களே! உங்களுக்கான ஸ்டைலான HairCuts

image

ஆண்களே, அனைவரையும் ஈர்க்கும் வகையில் உங்கள் தோற்றம் இருக்கவேண்டுமா? இதற்கு நடை, உடை, காலணியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. உங்கள் ஹேர் கட்டும் கச்சிதமாக அமைய வேண்டும். உங்களை செம்ம ஸ்டைலாக காட்டும் இந்த டிரெண்டிங் ஹேர் கட்களை ட்ரை பண்ணி பாருங்க. மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை SWIPE செய்யுங்க. இப்பதிவை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!