News February 19, 2026

ஆணுறைகளால் ஆண்களுக்கு ஆபத்தா?

image

ஆணுறைகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஆண்களில் கருவுறாமை பிரச்னைகள் ஏற்படுத்துகிறது என தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறான கருத்து என்று டாக்டர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர். அவை பெண்ணின் கருப்பையில் விந்தணுக்கள் நுழைவதை மட்டுமே தடுக்கின்றன, விந்தணுக்களின் தரத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மேலும், அவை பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளுக்கு (STIs) எதிராக பாதுகாப்பை வழங்குவதாக கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!