News March 31, 2026

ஆட்சி மாற்றம் அனைவரின் விருப்பம்: பாரிவேந்தர்

image

பல்லாவரம் IJK வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பரப்புரை செய்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதால், ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், வெற்றி பெறும் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்; அதுவரை IJK தொண்டர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!