News February 25, 2026
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. காங்கிரஸ் விருப்பம்

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு, இதுவரை திமுக தங்களை அழைக்கவில்லை என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். <<19233813>>ஆட்சி, அதிகாரத்தில் காங்கிரஸ்<<>> இடம்பெற விரும்புவதை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், பஞ்சாயத்து, உள்ளாட்சி & நகராட்சி தேர்தல்களில் அதிகாரப் பகிர்வுக்கு திமுக ஒப்புக்கொண்டதாவும் தெரிவித்தார். மேலும், தேவையான தொகுதிகளை கேட்டுப்பெறும் முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.