News February 23, 2026
ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை: கிரிஷ் சோடங்கர்

தொகுதி பங்கீடு தொடர்பாக அறிவாலயத்தில் மமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் CIT காலணியில் உள்ள கனிமொழி இல்லத்தில் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான TN காங்., நிர்வாகிகளுடன் தனி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சோடங்கர், தொகுதி பங்கீடு தொடர்பாகவே பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை என்று தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.