News January 11, 2026
‘ஆட்சியில் பங்கு’ அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்., நெருக்கடி

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தை வைத்து திமுகவுக்கு காங்., நெருக்கடி கொடுப்பதுபோல் அதிமுகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகா சமீபத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா, அதிமுக ஆட்சி அமைத்தாலும், அது ‘கூட்டணி ஆட்சி தான்’ என்றும், 2026 -ல் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று EPS முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.