News February 25, 2026
ஆசிய அணிகளுக்கு இப்படி ஒரு சோதனையா?

51 ஆண்டுகால ODI, டி20 WC வரலாற்றில் ஆசிய அணிகள் முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. நடப்பு டி20 WC-ல் இந்தியா, பாக்., இலங்கை ஆகிய மூன்று அணிகளுமே அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினமாகியுள்ளது. இந்தியா(4),பாகிஸ்தான்,(2), இலங்கை(2) ஆகிய அணிகள் சேர்ந்து 8 முறை கோப்பைகளை வென்ற நிலையில், அரையிறுதி செல்ல முடியாமல் தவிப்பது இதுவே முதல் முறை. 3 அணிகளும் தலா 13 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.