News February 2, 2026
அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான பொருட்களை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இன்று (பிப்.2) மற்றும் நாளை (பிப்.3) தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.