News April 14, 2026
அறிவித்தார் ராமநாதபுரம் கலெக்டர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 21 முதல் 23 வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆகிய தேதிகளில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளை மூட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.