News March 16, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! முக்கிய தகவல்

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நாளை முதல் தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்