News February 18, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பிப்ரவரி 20 அன்று முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு சாகுபடி தொழில்நுட்பங்கள், மானியத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். SHAREIT

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!