News January 14, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஜன.24ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. ஏ.வி.பி.கலை அறிவியில் கல்லூரியில் நடக்கும் இம்முகாம் காலை 8 முதல் முதல் மாலை 3 வரை நடைபெறும். முன்பதிவுக்கு www.tnprivatejobs.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். (SHARE)
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.