News March 16, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் ஆட்சியர்!

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி எண்களை அறிவித்துள்ளார். மாவட்ட கட்டுப் பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7008 மற்றும் தொலைபேசி எண் 04179 221002, 04179 221003, 04179 221005, 04179 221007, 04179 221009 ஆகிய எண்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார் களை தெரிவிக்கலாம். SHARE IT.

Similar News

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!