News March 19, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவ ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 17.5 முதல் 22 வயது வரை உள்ள 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளோமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in⁠ மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் 01.04.2026 என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!