News February 20, 2026
அறிவித்தார் கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குச் சூரிய மின் பலகை (Solar Panel) பொருத்தும் இலவச தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 10, 12-ம் வகுப்பு, ITI அல்லது பட்டப்படிப்பு முடித்த 18-32 வயதுடையோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.