News April 13, 2026
அறிவித்தார் கன்னியாகுமரி கலெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளன; தேர்தல் விதிமீறல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அழகுமீனா அரசியல் கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.