News March 12, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள் ஆலிம்கள் அரபி ஆசிரியர்கள் ஆகிய உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50,000 மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை கொடுக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.