News April 13, 2026
அறிவித்தது தேனி மாவட்ட நிர்வாகம்!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் தொகுதிகளில் மொத்தம் 65 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள், பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு தேர்தல் அலுவலர்களிடம் அனுமதி வாங்க வேண்டியது அவசியமாகும். அதன்படி தேனி மாவட்டத்தில் மட்டும் 400 வாகனங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.