News February 12, 2026

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (பிப்ரவரி 12) புதிய பேருந்து நிலையம் ரூ.15 கோடி செலவில் நவீன பேருந்து நிலையமாக கூடிய ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் ஆக கடந்த மூன்றாண்டாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவு பெற்று நாளைய தினம் (பிப் 13) அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. நீண்ட நாள் பணிக்கு பின் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதால் மக்கள் ஆர்வமாக அதை காண உள்ளனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!