News April 13, 2026
அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா

சீனா அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில இடங்கள், நகரங்கள் மற்றும் மலைகளுக்கு கற்பனையான பெயர்களை வைத்து வருகிறது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அருணாச்சல் இந்தியாவின் பகுதியாகவே இருந்து வருவதாகவும், சீனாவின் இத்தகைய செயல் இருநாடுகள் இடையேயான உறவை சேதப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. சீனா பல ஆண்டுகளாக அருணாச்சலை தனது பகுதி என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.