News February 26, 2026

அரிய சாதனை.. சாதித்த மோடி

image

இருவேறு துருவங்களாக இருக்கும் நாடுகளான பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிடமிருந்து மிக உயர்ந்த விருதுகளை பெற்ற அரிய உலகத் தலைவராக மோடி மாறியுள்ளார். சமீபத்தில் அவருக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தால் ‘ஸ்பீக்கர் ஆஃப் தி நெசெட் பதக்கம்’ வழங்கப்பட்டது. 2018-ல், பாலஸ்தீனம் அவருக்கு ‘கிராண்ட் காலர்’ விருதை வழங்கி கௌரவித்தது. மோதலில் இருக்கும் 2 நாடுகளை மகிழ்வித்த மோடியின் ராஜதந்திரத்தை பலரும் பாராட்டுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!