News January 23, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் ஜன.31-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி 100மீ தடகள ஓட்டம், குண்டு எறிதல், ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட், வாலிபால், கேரம் போட்டிகளும்; பிப்.1-ம் தேதி கயிறு இழுத்தல், கபடி, பெண்களுக்கான எறிபந்து மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 100மீ ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!