News January 14, 2026

அரியலூர்: மயங்கி விழுந்த நபர் பலி!

image

ஆண்டிமடம் கடைவீதி, நான்கு ரோடு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீசார் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அழைத்து செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!