News March 18, 2026
அரியலூர்: தே.ஜ கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.